நாங்கள் தனியாகத்தான் இந்த உலகத்தில் பிறக்கின்றோம். ஆனால் ஆயிரக்கணக்கான உறவினால் எங்கள் வாழ்க்கை பின்னி பிணைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர்புகள் தான் எங்கள் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகின்றன. ஒருவர் இன்னொருவரோடு கொண்டிருக்கும் மனிதநேயம் அல்லது அன்பின் அளவினை பொருத்துதான் இந்த உறவுகள் ஏற்படுகின்றன....