சிறுவர்களைக் கொவிட் - 19 தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் முக்கிய நடவடிக்கையாக இரண்டு தடுப்பூசிகளுக்கு இந்திய தேசிய மருந்துப் பொருட்கள் ஒழுங்குபடுத்துனர் அங்கீகாரம் அளித்துள்ளார் .பயோலொஜிகல் ஈ நிறுவனத்தின் கோர்பேவக்ஸ் என்ற தடுப்பூசிக்கும் பாரத் பயோடெக்...