தங்களது பிரதேசத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிராக கரதியான பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை பிலியந்தலையிலுள்ள கரதியான பகுதியிலுள்ள குப்பை சேகரிக்கும் இடத்தில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த பகுதி மக்கள் தற்போது...