மொஸ்கோவிலிருந்து புறப்பட்ட ரஷ்ய விமானத்தின் இரண்டு எஞ்சின்களிலும் பறவைகள் மோதிச் சிக்கிக் கொண்டதால் அது சோளக்காடு ஒன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.233 பேருடன் பயணித்த யூரல் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான ஏர்பஸ் 321 ரக விமானம், விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சற்று நேரத்தில் பறவைக் கூட்டத்தை...