ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை மறுபரிசீலனை செய்யக் கோரும் ரிட் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.ரஞ்சன் ராமநாயக்க சார்பில் அவரது சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு இன்று (22) தள்ளுபடி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.