- ஜனவரி 01 முதல் நடைமுறைகொன்சியூலர் சேவைகளான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் சான்றுறுதிப்படுத்தலுக்கான கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொழும்பில் அமைந்துள்ள தலைமை கொன்சியூலர் அலுவலகம், பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள...