தங்க நகை உலகின் முடிசூடா மன்னராக திகழும் ராஜா ஜுவலர்ஸ், 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை மல்யுத்த வீராங்கனை நெத்மி அஹின்சாவை அண்மையில் சந்தித்தது. ராஜா ஜுவலர்ஸ் எப்பொழுதும் இலங்கை சமூகத்தோடு இணைந்து பயணிக்கும் ஒரு நிறுவனம் எனும் வகையில், பொதுநலவாய விளையாட்டுப்...