- பாராளுமன்றம் ஜனவரி 17 முதல் 20 வரை கூடும்பாராளுமன்றத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை கூட்டுவதற்கு இன்று (13) முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசாநாயக்க...