இன்று இரவு 8.00 மணி முதல் கொழும்பு மற்றும் கொழும்பின் புறநகர் பகுதிகளில் 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம்...