- நெல்லுக்கு நியாயமான விலையை உறுதி செய்தல்- குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம்அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பை விநியோகிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான சுற்றறிக்கை திறைசேரியினால் வெளியிடப்பட்டுள்ளது.நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற...