வவுனியாவில் கடத்தப்பட்ட இரு பாடசாலை சிறுமிகள் விசம் வழங்கப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15, 16 வயது சிறுமிகள் இருவர் நேற்று (02) பாடசாலை விட்டு வீடு திரும்பிய நிலையில் காணாமல் போயிருந்தனர்.காணாமல் போன...