சீன பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ‘தலைசிறந்த குழந்தையாக ' மாறி ஒவ்வொரு துறையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சிக்கன் பேரண்டிங் (Chicken Parenting - கோழி குழந்தை வளர்ப்பு ) எனும் கோட்பாட்டை மேலானதாகக் கருதி பின்பற்ற ஆரம்பித்துள்ளனர்.சிக்கன் பேரண்டிங் ' என்பது குழந்தை வளர்ப்பில் ஒருவித '...