- மே 09 தாக்குதல்; CID யில் தற்போது வாக்குமூலம்முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிர்வரும் ஜூலை 04ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த 2010ஆம் ஆண்டு ஜோன்ஸ்டன் பெனாண்டோ வர்த்தக அமைச்சராக இருந்த வேளையில் சதொச ஊழியர்களை அவர்களது...