- பொருத்தமான இடத்தில் விசேட சிறுவர் வைத்தியசாலைபுற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க, யாழ்ப்பாணம், பதுளை, அம்பாந்தோட்டை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் விசேட வைத்தியசாலைகளை நிர்மாணிக்க ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, சுகாதார அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை...