இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான வணிந்து ஹசரங்கவுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அந்த வகையில் அவுஸ்திரேலிய அணியுடன் இன்று (15) இடம்பெறவுள்ள 3ஆவது ரி20 கிரிக்கெட் போட்டியில் அவர் இடம்பெறமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இடத்திற்கு பந்துவீச்சாளரான ஜெப்ரி வண்டர்சே...