இவ்வார (01) அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட 21 தீர்மானங்கள்1. கொழும்பு தெற்கு துறைமுகக் கருத்திட்டம் - மேற்கு கொள்கலன் முனையம் (WCT) அபிவிருத்தி செய்தல் மற்றும் நடவடிக்கைகள்கொழும்பு தெற்கு துறைமுக மேற்கு கொள்கலன் முனையம் (WCT) இந்திய அரசாங்கம் மற்றும் ஜப்பான் அரசாங்கத்தால் பெயரிடப்படும்...