சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு முனையங்கள் தொடர்பில் அமைச்சரவை இறுதி முடிவொன்றை எட்டியுள்ளது.நேற்று (01) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை அமைச்சர்களின் கூட்டத்தில், துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன சமர்ப்பித்த அமைச்சரவை யோசனைக்கு அமைய...