- யாழ்., திருகோணமலை வளாக சித்த மருத்துவ பிரிவுகளை பீடங்களாக தரமுயர்த்தல்- மின்னுற்பத்திக்கு தேவையான நிலக்கரி கொள்வனவு- 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எரிபொருள் விற்பனைக்கு அனுமதி- வீதிப் பராமரிப்பு நிதியத்தை தாபித்தல்இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தில் 19 முக்கிய முடிவுகள்இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய...