உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Realme, அதன் “Dare to Leap” எனும் எண்ணக்கருவை மீண்டும் வெளிப்படுத்தும் வகையில், அதன் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் திரையைக் கொண்ட முன்னிலை தரத்திலான Realme C21Y ஆனது, Flagship தரத்திலான மூன்று லென்ஸ்களைக் கொண்ட கெமராவுடனான ஒரு நடுத்தர வகை...