பேஸ்புக்கில் முன்பு இருந்த லைக் (Like) பட்டனுக்கு பதிலாக தற்போது புதிய வகையான பொத்தான்கள் இணைக்கப்பட்டுள்ளன. உணர்வுகளை வெளிக்காட்டும் இப்பொத்தான்கள் Reaction Buttons என்று அழைக்கப்படுகின்றன. இவை ஏற்கனவே இருந்தLike பொத்தானுடன் உடன் இணைந்து அன்பு/ காதல் (Love), சிரிப்பு (Ha Ha), ஆச்சரியம் (Wow),...