- சரத் வீரசேகரவின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி- சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும் அமுல்பொது இடங்களில் முழுமையாக முகத்தை மூடும் வகையிலான அனைத்து முகம் மூடிகளுக்கும் தடை விதிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இது தொடர்பில் இன்று (27) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...