திருகோணமலை, ஈச்சிலம்பற்று பகுதியில் பொலிஸாரினால் சிறிய கைத்துப்பாக்கியொன்று ஐந்து தோட்டாக்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக, கந்தளாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ. விஜயசிறி தெரிவித்தார்.இத்துப்பாக்கி நேற்று (29) மாலை மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.இது தொடர்பில் கந்தளாய் பொலிஸ் நிலைய...