றிஸ்வான் சேகு முகைதீன்
பிரபல கையடக்கத் தொலைபேசி உற்பத்தியாளர்களான சம்சங் நிறுவனத்தின் புத்தம் புதிய கையடக்க சாதனமான சம்சங் நோட் 7 இன் பாவனையை இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனமான ஶ்ரீலங்கன் விமானசேவை தடை செய்துள்ளது.
உடனடியாக அமுலாகும் வகையில் (18) குறித்த கையடக்க சாதனத்தை...