- வரும் முன் அழைக்கவும் 0115332153- பதிவு செய்ய nbts.life நுழையுங்கள்கொரோனா வைரஸ் தொற்றுநோய் நிலை காரணமாக, ஏற்பட்டுள்ள நாட்டின் சூழ்நிலையில் தேசிய இரத்த வங்கியில் அதன் இரத்த சேமிப்பு குறைவடைந்துள்ளதால் கொடையாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாக, இரத்த வங்கி தெரிவித்துள்ளது.இரத்த வங்கி விடுத்துள்ள...