தெமட்டகொடை பிரதேசத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர்.தெமட்டகொடை, மஹவில ஒழுங்கை, சமந்தவத்தை பிரதேசத்திலுள்ள் வீடொன்றிலேயே குறித்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த இரு...