இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் மீதான விசேட இறக்குமதி வரி கிலோகிராமிற்கு ரூ. 30 இனால் குறைக்கப்பட்டுள்ளது.இன்று நள்ளிரவு (01) முதல் இது அமுலுக்கு வருவதாக, நிதி அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜானதிபதியின் ஆலோசனைக்கமைய,...