கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி, வெளிநாடு செல்ல முற்பட்ட நிலையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தப்பிச் சென்ற 'பூரு மூணா' எனப்படும் ரவிந்து சங்கட சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.பல்வேறு படுகொலைகள் உள்ளிட்டட பல்வேறு...