- எந்தவிதமான இடையூறோ, சேதங்களோ விளைவித்தமை நிரூபிக்கப்படவில்லை- கல்வி அமைச்சிற்குள் நுழைய தடை செய்யுமாறு விடுத்த கோரிக்கை நிராகரிப்புகல்வி அமைச்சிற்குள் பலவந்தமாக பிரவேசித்ததாக கைதான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.பிக்கு...