கடும் போட்டி நிலவிய பெல்ஜியத்துடனான அரையிறுதிப் போட்டியில் 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அணி மூன்றாவது முறையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளறது. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற போட்டியின் இரண்டாவது பாதியில்...