வீதி விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான வீதி ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கடந்த மூன்று மாதங்களுக்கு முன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான வீதி ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு...