கொழும்பின் சில பகுதிகளில் நாளை நள்ளிரவிலிருந்து (16) 18 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.வீதி அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பில் குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, சபை மேலும் தெரிவித்துள்ளது.நாளை நள்ளிரவு (16) (ஞாயிற்றுக்கிழமை...