கணனிக் கட்டமைப்பு செயலிழப்பு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஸ்தம்பிதமடைந்த குடிவரவு - குடியகல்வுத் திணைக்கள பணிகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று (09) முற்பகல் திடீரென ஏற்பட்ட கணனிக் கட்டமை கோளாறு காரணமாக, விமான பயணிகளுக்கான சேவைகளை முன்னெடுப்பதில் சிக்கல்...