ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய தூதுவர், அமெரிக்க தூதுவர், இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆகியோரை சந்தித்து, இரு நாடுகளுக்கிடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்.இன்று (06) கொழும்பில் இச்சந்திப்பு...