- பிரதேச அரசியல் பிரமுகருக்கு தொடர்பு உள்ளதாக தெரிவிப்புகட்டான பிரதேசத்தில் உள்ள ஓமான் நாட்டு ஆடை தொழிற்சாலையின் நிர்வாக பணிப்பாளர் கல்ஃபான் அல் ஒபைதானி என்பவர் அடையாளம் தெரியாத கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.நேற்று (30) இரவு 10.30 மணியளவில் குறித்த தொழிற்சாலை வளாகத்தில் உள்ள அவரது...