ஆர்யா - சாயிஷா திருமணம் இன்று (10) ஹைதராபாதில் நடக்கிறது. நடிகர் ஆர்யாவும் நடிகை சாயிஷாவும் 'கஜினிகாந்த்' திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த பெப்ரவரி 14 - காதலர் தினத்தன்று இவர்கள் தங்கள் திருமணம் குறித்து ட்விட்டரில் அறிவித்தனர்.நேற்று முன்தினத்திலிருந்தே...