புதுக்குடியிருப்பு, உடையார்கட்டுப் பகுதியில் வெடிமருந்து வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்து 52 கிலோகிராமிற்கும் அதிக வெடிமருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து,...