வடக்கு - கிழக்கு மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வினை வழங்கக் கோரி இன்று (19) அரியாலை கிழக்கில் பட்டம் ஏற்றி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நூறு நாள் செயல் முனைவுப் போராட்டத்தின் 50ஆவது நிறைவு நாளை முன்னிட்டு...