- ஜூலை 04 முதல் அமுலாகும் வகையில் நியமனம்கலாநிதி நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் ஆளுநராக மேலும் 6 வருடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.எதிர்வரும் ஜூலை 04ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.இதற்கான நியமனக் கடிதம் இன்று (30) பிற்பகல் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி...