அரசாங்க ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக அசங்க பிரியநாத் ஜயசூரிய, சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு தலைவராக கணக்காளர் கணக அமரசிங்க, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனதலைவராக ஹட்சன் சமரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இன்றையதினம்...