இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கு சுமார் 7 இலட்சம் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக. தேர்தல்கள் ஆணையகத்தின் பணிப்பாளர் (திட்டமிடல்) சன்ன பீ. டி சில்வா தெரிவித்தார்.தபால் மூல விண்ணப்பங்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், தகுதிகளை பூர்த்தி செய்யாத மற்றும் முழுமையாக்கப்படாத...