முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அரசா மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருமான அநுருத்த பொல்கம்பொல பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.வடக்கு புகையிரத பாதை நிர்மாண பணிகளில் ரூபா 8 மில்லியன் நிதி மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், அவர் கடந்த செவ்வாய்க்கிழமை (15) இரவு...