Part 01Part 02Part 03Part 04Part 05ரொம்ப நாளைக்குப் பிறகு பிக்பாஸில் சண்டை, சச்சரவு இல்லாத சந்தோசமான ஒரு நாளாக இருந்தது நேற்றைய எபிசோட். 91 ஆம் நாளின் இரவு 8 மணியிலிருந்து விரிந்தது காட்சிகள். பிந்துவும் ஆரவ்வும் சுஜாவைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். குறைவான ஓட்டுகள்...