இலங்கைக்கு பயணம் செய்வது தொடர்பில், அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது.இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் சவால்களின் தாக்கம் தொடர்பில் பயணிகள் அவதானமாக இருக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள குறித்த ஆலோசனை தொடர்பில்...