கொவிட்-19 பரவல் நிலை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த பொரளை, பூகொட, மினுவாங்கொடை, அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரதேசங்களில் தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகள் நாளை (08) அதிகாலை 5.00 மணி முதல் விடுவிக்கப்படவுள்ளன.கொவிட்-19 பரவலைத் தடுக்கம் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, ஜெனரல் ஷவேந்திர சில்வா...