Alliance Finance Co. PLC, (AFC), நாட்டை வலுவூட்டுவதற்காக கட்டுப்படியாகும் முழுமையான பேண்தகு நிதி தீர்வுகளை வழங்குவதில் 60 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்துடன் கூடிய இலங்கையின் பழமையான நிதி நிறுவனமாகும். AFC தனது நாடு தழுவிய கிளை வலையமைப்பின் மூலம் அதன் பேண்தகைமை முயற்சிகளை...