2023 ஜனவரி 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.வெளியுறவுத்துறை அமைச்சராக நான்காவது தடவை இலங்கைக்கான இருதரப்பு விஜயத்தினை மேற்கொண்டிருந்த அவருடன், புதுடில்லியில் உள்ள வெளியுறவுத்துறை...