சொந்த காணியில் வேலியிட சென்றபோது சம்பவம்அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் இராணுவ முகாமுக்கு அருகில் தங்களுக்குச் சொந்தமான காணியில் வேலியிட சென்ற போது, 06 பேர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, அவர்களின் மோட்டார் சைக்கிள்களும் நாசப்படுத்தப்பட்டுள்ளன.ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளர்...