அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மீது தொடுக்கப்பட்ட வழக்கில், அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.குறித்த வழக்கு இன்றையதினம் (23) கொழும்பு நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதவான் இவ்வுத்தரவை...