- இன்று முதல் சட்டம் அமுல்தனியார் துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 60 ஆக உயர்த்தும் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தி சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று (17) கையொப்பமிட்டுள்ளார்.அதற்கமைய இன்றையதினம் முதல் குறித்த சட்டம் அமுலுக்கு வருகின்றது.கடந்த வியாழக்கிழமை (11) குறித்த சட்டமூலம்...