- மாணவர்கள் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை- உரிய உதவிகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரைசுற்றுலாவுக்கு கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து மாணவர்கள் உட்பட பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் என 47 பேரை ஏற்றி வந்த பஸ் ஒன்றும் ஹட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பயணித்த...